Lyrics
எல்கிபோர் எல்கிபோர்
நீர் சர்வ வல்ல தேவனாம்
எல்கிபோர் எல்கிபோர்
நீர் சர்வ வல்ல தேவனாம்
யோர்தானை கடந்தவர் எரிகோவை தகர்த்தவர்
என்னோடும் இருப்பவர் சர்வ வல்ல தேவனாம்
எல்கிபோர் எல்கிபோர் நீர் சர்வ வல்ல தேவனாம்

பார்வோனின் சேனையை அழித்தவராம்
செங்கடலை ரெண்டாய் பிழந்தவராம்
யோசேப்பினோடே இருந்தவராம்
என்னோடென்றும் இருப்பவராம்
எல்கிபோர் எல்கிபோர் நீர் சர்வ வல்ல தேவனாம்
எல்கிபோர் எல்கிபோர் நீர் சர்வ வல்ல தேவனாம்
தேவாதி தேவனும் கர்த்தருமாம்
ஒளியில் வாசம் செய்பவராம்
ஆதியும் அந்தமும் ஆனவராம்
சர்வ லோகத்தை ஆள்பவராம்
எல்கிபோர் எல்கிபோர் நீர் சர்வ வல்ல தேவனாம்
எல்கிபோர் எல்கிபோர் நீர் சர்வ வல்ல தேவனாம்
எல்கிபோர் எல்கிபோர் எல்கிபோர் எல்கிபோர்